திங்கள், 19 நவம்பர், 2018

விளாம்பிசின்.(மூலிகை எண்.772.).


  • சுத்திசெய்த விளாம்பிசினைச் சூரணம் செய்தோ,மாத்திரைகள் செய்தோ அவிழ்தமாக உண்டால் நீடித்த அதிசாரம் ,
  • புணர்ச்சியினால் வந்த வெள்ளை,
  • பெரும்பாடு ,
  • வெகுமூத்திரம் முதலியவை நீங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக