புதன், 14 நவம்பர், 2018

வாழைச் சமூலம்.(மூலிகை எண்.742.).

வாழைச் சமூலம்:

  • கிழங்கிற் சூடுள்ள நறும் வாழைத்தண்டு குடலிற் சிக்கிய ரோமம் ,தோல் ,விஷம் இவற்றை விடுவிக்கும்.
  • வாழைப்பூ  பிரமேகத்தை நீக்கும்.
  • வாழைப்பிஞ்சு மூலம் போக்கும் .,
  • வாழைக்காய் உடல் முழுவதும் வாயுவை உண்டாக்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக