வெள்ளி, 16 நவம்பர், 2018

வாழையிலை.(மூலிகை எண்.757.).


  • வாழையிலைக்கு சருமதாதுவிற் பளபளப்பும் ,
  • சுக போகங்களுக்கும் பொருந்தும் ,
  • மந்தாக்கினி ,
  • துர்ப்பலம் ,
  • அற்ப வாதநோய் ,
  • சிலேத்தும அரோசகம் இவை நீங்கும் .
  • பித்தகோபம் சாந்தமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக