வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

89.ஊழலாற்றி மரம்

மேக விரணம்,
ஒட்டு புண் 
ஆண்குறி விரணம் 
பாமை (சிரங்கு )
போகத்தால் வந்த அரையாப்பு 
வெள்ளை 
கீல் வாதம் 
பெரு நோய்  முதலியவை தீரும்.

88.ஊமத்தங்காய்.



இதன் காயால்
  1.  வாத நோய்கள்,
  2. கரப்பான் ,
  3. கிரந்தி,
  4. சொறி,இவைகள் நீங்கும்.
  5. பித்த மயக்கம்,
  6. உன்மத்த ரோகம் உண்டாக்கும்.




இதன் விதையால் 
  1. சுரம்,
  2. தாவர சங்கம விஷம்,
  3. சன்னி பாத ரோகம்,
  4. அதிசாரம் தீரும்.




ஊமத்தையால் 
  1. நாய்கடி புண்,
  2. குழி விரணம்,
  3. வித்திரி கட்டிகள்,
  4. நஞ்சு,
  5. திரி தோசம்,முதலியவை நீங்கும்.


87.ஊசி மல்லிகை அல்லது முல்லைப்பூ





  1. கண மாந்தம்,
  2. வயிற்று உப்பிசம்,
  3. சுரம்,சோபை ,
  4. சிசுகளுக்குண் டாகின்ற உதிரசம்பந்த பிணிகள் போகும்.
  5. மனோவியாதியையும்,
  6. உள்வெப்பத்தையும்  நீக்கும்.

86.ஊசிப்பாலை ,






ஊசிப்பாலையால் பிரமேகமும்,ஆண்குறியின் துவார வெப்பமும்,நீங்கும்.கண்குளிர்சியும்,தேக புஷ்டியும் உண்டாகும். 

85.ஊசித்தகரை




தகரை செடியால் படர் தாமரை,

அக்னி மாந்தம் ,

வீக்கம் 

அஸ்தி சுரம் 

தேமல் 

சிரங்கு குணமாகும்.

84.உழுந்து.









  • தோல் நீக்கிய உழுந்தின் மாவை சிறிது சலம் விட்டு கரைத்து கடாயிலிட்டு களிபோல் கிளறி சிறிது சர்க்கரை கூட்டி தினம் இருவேளை சாப்பிட தேக புஷ்டியை தரும் .

  • இடுப்பிற்கு வலுவை கொடுக்கும்.

  • வாயுவையும் மலசிக்கலையும் உண்டுபண்ணும்.

  • பைத்தியம்,எலும்புருக்கி நோய்கள் தீரும் .

  • மிகுந்த விரியம் உண்டு.



வியாழன், 13 பிப்ரவரி, 2014

83.உலர்ந்த தேன் அத்திபழம்


  • இதை சாப்பிட மார்பிலும்,தொண்டையிலும்,உண்டான வறட்சி குறைக்கும்.

  • மலத்தை போக்கும்.

  • நல்ல ரத்ததை உண்டாக்கும்.

  • இருமலை தணிக்கும்.

  • நுரைஈரலுக்கு பலத்தை கொடுக்கும்.