திங்கள், 24 பிப்ரவரி, 2014
95.எள்ளு.
எள்ளு இது பத்தியத்திற்கு ஆகாது.
உஷ்ணம்
பலம்
கபம்
காசரோகம்
பித்த நோய்கள்
இவற்றை வருவிக்கும்.
குரலின் தொனியைக் கெடுக்கும்.
ஸ்திரிகளின் வயிற்றில் கட்டுப்பட்ட உதிரத்தை வெளிப்படுத்தும் .
எள்ளின் நெய்
எள்ளின் நெய்யால்
புத்திக்கு தெளிவு
விழிக்கு குளிர்ச்சி
மன மகிழ்ச்சி
தேக புஷ்டி
பலம்
தேஜசு
வாலிப தன்மை ஆகியன உண்டாகும்.
நேத்திர நோய்
கர்ண ரோகம்
கபால உஷ்ணம்.
காசம்.
விரணம்.ஆகியன நீங்கும்.
ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014
சனி, 15 பிப்ரவரி, 2014
91.எருக்கு.
எலி விஷம்
பெரும் வியாதி
சிலேத்தும நோய்கள்
கிருமி ரோகம்
ஐவகை வலிகள்
கீழ் வீக்கம்
தனி வாத போகம்
அக்னி மந்தம்
மலக்கட்டு தீரும் .
எருக்கின் பூ :
முறை சுரம்
போகா நீர் பீனிசம்
சுவாச காசம்
கழுத்தின் நரம்பு இசிவு தீரும் .
எருக்கன் பால் :
வாத கட்டிகளை கரைக்கும்
வாதநோய்
சந்நிபாதம்
ஐவகை வலிகள் போக்கும்.
பற்பல மருந்துகளை செந்தூரம் செய்யும்.
எருக்கம் பட்டை :
வாத ரோகம்
மேக வாயு
பிடிப்பு
சுரம்
சந்நி
பல விஷங்கள்
புண் புரைகள் தீரும்.
வெள்ளி, 14 பிப்ரவரி, 2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)











