இது கத்தரிக்காய் வகைகளில் ஒன்று .
கொடி வழுதுணைக்காய் வாத முதலிய மூன்று தேகிகளுக்கும் பொருந்தும்,
கபத்தை கரைக்கும். பத்தியத்திற்கு ஆகும்.
- கறுப்பு வழுதுணைக்காய்,(இதன் இலை நீர்கட்டை போக்கும்.)
- பருவ வழுதுணைக்காய்,(இதன் வேர் வாத நோயையும் போக்கும்.)
- சிறு வழுதுணைக்காய்,(இதன் வேர் பல நோய்களை தீர்க்கும்.)
- பெருங் கொடிமுந்திரிப்பழத்தினால் சோம நோய்,
- தாவரவிஷம்,
- உன்மத்தம் ,
- மூத்திரதோஷம் ,
- சாம சுரம் ,ஆகியன நீங்கும் .
- உடல் குளிர்ச்சியும்,கண் பார்வையும்,சுக்கில விருத்தியும் உண்டாகும்.
- சிறு கொடிமுந்திரிப் பழத்திற்குச் சுரம்,
- அரோசிகம்,
- தாகம்,
- புண்,
- இரைப்பு,
- சயம்,
- பித்தம்,
- ரத்த பித்தம்,
- பிரமேகம்,
- மதரோகம் ஆகியன போகும்.
- கொடிக்கள்ளிப்பாலால் கரப்பான்,
- புடை ,
- சிரங்கு ,
- பெருவிரணம்,
- அக்கினிகீடக்கடி,
- குஷ்டம்,
- குன்மம், இவைகள் போகும் .
- பஞ்சந்தாங்கி என்கிற கேழ்வரகு சுத்த வாதத்தை அல்லது பித்த வாதத்தை வருவிக்கும்.
- மது மேகத்தையுடையவர்களுக்கு அதிக நன்மையை தரும் .
- கொடிக்கள்ளியால் சொறி,
- சிரங்கு ,
- அரையாப்பு ,
- கணுச்சூலை,
- புண்,
- கிரந்தி முதலியன குணமாகும் .
- காட்டில் உள்ள கொடி எலுமிச்சங்காய்க்கு வமணம்(வாந்தி ),
- பித்த மயக்கம் ,
- மலபேதி ,
- பித்த அரோசகம் ஆகியவை நீங்கும்.