- மலின மேகநிறமும் மணமுள்ள சிலாரசத்தால் சிரஸ்த்தாபம்,
- ஜலதோஷம்,
- தனுர் வாதம்,
- சந்நி,
- அதி தும்மற் பீனிசம்,இவைகள் போகும்.
- சிங்கடாப் பருப்பால் தாது பலப்படும்.
- கபம் ,
- பித்தம்,
- பயித்தியம்,
- அக்கினி மந்தம் இவைகள் நீங்கும்.
- சிகைக் காயானது நாசியுட் புரிகின்ற ஆக்கிரான நசியச் சிகிச்சைகளுக்கு முக்கிய மருந்தாகும்.
- பேதியும்,
- வாந்தியும் உண்டாக்கும்,
- பலவித நெய் சிக்குகளை நீக்கும்.
- கவலை தரா நின்ற காமாலை ,
- மலஜலக்கட்டு,
- வீக்கத்தை முதலாக கொண்ட பாண்டு ரோகம்,
- அதிகரித்த கபம் முதலியன தீரும்.
- சாலாமிசிரியினால் விந்து தடிப்பாகும்.
- போகத்தில் அளவு கடந்த சக்தியை உண்டாக்கும்.
- சாரப்பருப்பால் சிறுநீரைப்பற்றிய கடுஞ் சுருக்கு.
- மூத்திரக்கடுப்பு,
- சலப் பிரமேகம்,நீங்கும்.
- நீற்ற சுக்கிலம் இருக்கும்.
- ரசகெந்தகங்களைத் தின்றவர்களுக்கு அதன் அழலையை ஆற்றும்.
- சாம்பிராணி வேம்பைப் போல் கசப்புள்ளது.
- வாதகபம்,
- விழிநோய்,
- நீங்காத சிரநோய்,
- சல பீனிசம்,இவற்றை நீக்கும்.