- சுக்கான்கீரை விதையால் தீபனமும்,
- அரோசகம்,
- சீதபேதியும்,
- தேள் விஷமும் நீங்கும்.
- சுக்காங் கீரையால் குன்மம்,
- பித்த ஊறல்,
- தேக வெப்பம்,
- கண்டமாலை முதலியன நீங்கும்.
- சுக்கான்னிகாயினால் வாததோஷம் நீங்கும்.
- பித்தம் என்பர்.
- இதன் வற்றல்,வாதகோபத்தையும்,அரோசகத்தையும் நீக்கும்.
- சீனிச்சருக்கரைக்கு வாதசுரம் ,
- கூன் வாதம்,
- வமனம்,
- கிருமி ரோகம்,
- நீங்காத விக்கல்,ஆகியன போகும்.
- சீரகத்தினால் வாந்தி ,
- அரோஷிகம்,
- வயிற்று வலி .
- முகரோகம்,
- பீலிகநோய்,
- சுவாசம்,
- காசம்,
- அஸ்மரி,
- மச்சம் சுக்கினம்,
- சீதரத்த கிரகணி,
- வாதாதிக்கம்,
- பீநிசம்,
- பித்தம் விலகும்.
- இது சரீரத்திற்கு உறுதியும்,
- கண்களுக்கு குளிர்ச்சியையும் உண்டாக்கும்.
- பேயகத்தி என்னும் சீமையகத்தியால் ரசத்தாதுக்கிருமிகளும்,
- உஷ்ண சொறியும்,
- தினவும் நீங்கும்.
- ரத்தநரம்பு பிரகாசிக்கும்.
- சீமை மாதுளம் பழத்தின் வித்தால் தேக உஷ்ணம்,
- உஷ்ண இருமல்,
- சீதபேதி,
- வயிற்றிலுண்டான விரணம்,
- குலைஎரிவு,
- தொண்டைக்கம்மல்,
- நுரையீரல் வறட்சி,முதலியன நீங்கும்.