- உஷ்ண மணம் பொருந்திய செந்தாழம்பூவினால் சிரஸ்தாபரோகம் ,
- நீரேற்றம் ,
- நெஞ்சில் கபாதிக்கம்,
- இருமல் ,
- சலிக்கின்ற வாதகோபம் இவற்றை போக்கும் .
- சரீரத்தில் மினுமினுப்பை உண்டாக்கும் .
- செந்தராயிலைக்கு வாதநோய் ,
- முளை மூலம் ,
- அருசி ,
- நீர்த்தாரைச்சூடு ,
- ஆயாசம் முதலிய தனித்தனி தோசங்கள் தீரும்.
- தீபனமுன்டாகும் .
- கொடிக்காசரைக்கீரையின் வித்தை(விதையை )பாலில் அரைத்து ஸ்திரிகளுக்குக் கொடுக்க சிக்குப்பட்டுள்ள சூதகத்தை வெளியாக்கும்.
- கருவையும் அழிக்கும் .
- செடிக்காசரைக்கீரையின் வித்தை(விதையை )பாலில் அரைத்து ஸ்திரிகளுக்குக் கொடுக்க சிக்குப்பட்டுள்ள சூதகத்தை வெளியாக்கும்.
- கருவையும் அழிக்கும் .
- கொடிக்காசரைக்கீரையினால் அதிகரித்த பித்தமடங்கும்.
- நீற்றுப்போன விந்து தடிப்பேறி போகத்தில் இச்சையுண்டாகும் .
- சிவப்பு நிறத்தையுடைய சீமை காசரைக்கீரையினால் பித்தம் நீங்கும் .
- தீபனம் உண்டாகும் ,
- தாதுபலம் உண்டாகும் ,
- தேகத்தில் உஷ்ணம் குறையும் .
- செடிக்காசரைக்கீரையினால் கபம் ஒழியும் .
- இது பித்தத்தால் ஏற்பட்ட அரோசிக்கத்தையும்,மயக்கத்தையும் நீக்கும் .
- புளிச்சிறுக்கீரையினால் (சீமைக்காசரை)சிணுக்கிருமல்,அஜீரணம் ஒழியும் .
- காயசித்தியும் ,புணர்ச்சியில் விருப்பம் உண்டாக்கும்.
- இதில் சீமைக்காசரை(சிவப்புக்காசரை) ,கொடிக்காசரை என இரு வகைகள் உண்டு.அதில் சீமைக்காசரைக் கீரையே அதிகம் உயர்ந்தது.
- இது வேலூரில் கிடைக்கும் .