வியாழன், 20 செப்டம்பர், 2018

செவ்வாமணக்குஇலை.(மூலிகை எண்.364.).

  • செவ்வாமணக்கு இலையால் வயிற்று நோய் ,
  • செரியா மந்தம் ,
  • வாதகோபம் ,
  • தேகக்கடுப்பு ஆகியன விலகும் .
  • செவ்வல்லிக்கொடிக்கு வீறு குட்டம் ,
  • பெருவியாதி ,
  • கடுவன் ,
  • குண்டலம் ,
  • நகம் ,
  • குதிகால்களைப்பற்றிய கொப்பளம்,
  • மூலம் முதலியவற்றை நீக்கும் .

செவ்வல்லி விதை.(மூலிகை எண்.362.).

  • செவ்வல்லி வித்துச் சுக்கிலத்தை பலப்படுத்தும்,
  • ஈரலுக்கும்  பீலிக கண்டங்களுக்கும் வலுவை உண்டாக்கும்,

செவ்வல்லிப்பூ.(மூலிகை எண்.361.).

  • செவ்வல்லிப்பூவுக்கு மூத்திரரோகத்சங்க வாதம் ,
  • மேகமூத்திரம் ,
  • வெயிலாதிக்கத்தால் பிறந்த நேத்திர ரோகங்கள்,
  • ரத்த பித்தம் ,
  • விரணம் ,
  • தாதுநஷ்டம் முதலிய சில நோய்கள் நீங்கும்.

செவ்வல்லிக்கிழங்கு.(மூலிகை எண்.360.).

  • செவ்வல்லிக்கிழங்கு செம்பின் களிம்பை நீக்கும் ,
  • செம்பை செந்தூரமாக்கும்.
  • பித்த பிரமேகத்தைப் போக்கும் .

செவ்வந்திப்பூ.(மூலிகை எண்.359.).

  • வாசனையுள்ள செவ்வந்திப்பூவால் மூர்ச்சையும் ,
  • தலைச்சுற்றலும் நீங்கும் .,
  • கண்ணுக்கு ஒளியையும் ,
  • ரோமச்செழிப்பையும் தரும் .
  • செவ்வகத்தி இலை,கபதோஷத்தை உண்டாக்கும்.
  • பற்பல செந்தூரங்கள் செய்யவும் ,
  • நவநீத பற்பம் செய்யவும்,
  • தாளகம் சுத்திசெய்வதற்கு உதவும்.