- தட்டைப்பயிற்றினால் அக்னிமந்தமும் ,
- வாயுவும் ,
- சந்நிபாதமும் உண்டாகும்.
- தக்கோலத்தினால் பாண்டுநோய் ,
- விஷ சுரம்,
- பலவித வலிகளும் போகும்.,
- பலமும் உண்டாகும்,
- வீரியமும் உண்
டாக்கும்,
- மலத்தைக்கட்டும் .
- செஞ்சோள அரிசியால் அற்ப கிரந்திகள்,
- விரணங்கள் ,
- மந்த ரோகம் ,
- கரப்பான் இவைகள் அதிகரிக்கும்,
- சரீர அழகும் ,பசியும் விலகும் .
- கருஞ்சோளம் அரிசி நமைச்சல்,
- கிரந்தி ,
- விரணம் ,
- அயர்வு இவற்றை உண்டாக்கும் .
- அழகைக்கெடுக்கும்.
- சோளத்தினால் தினவும் ,
- விரணமும்,
- கரப்பானும் அதிகரிக்கும்.
- நல்ல மருந்துகளின் சக்தியை கெடுக்கும் .
- பெருஞ்சீரகம் என்னும் சோம்பினால் யோனி நோய்கள் ,
- வயிற்றுவலி ,
- சுரம் ,
- அசீரணம்,
- வயிற்றுப்பிசம் ,
- நுரைத்த கப இருமல் ,
- பீலிகம் ,
- சுவாசம் ,
- தொனிகத் காதவாதம்,
- அதிதும்மற் பீனிசம் இவைகள் போகும்.
- சேங்கோட்டைக்குப் புழு ,
- சயம் ,
- கீல்பிடிப்பு,
- சிரங்கு,
- சருமத்திமிர்,
- மகாவாதம் ,
- வாதகுன்ம ரோகம்,
- உல் மூலம்,
- விரணக்கருங்குட்டம்.
- காணாக்கடி ,
- விஷபாகம் ,இவைகள் போகும் ,
- வீரியவிர்த்தியுண்டாக்கும் .