ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

93.எலுமிச்சை



எலுமிச்சம் பழத்தால் 

தாகம்,
நகச்சுற்று,
யானைக்கால்,
உன்மத்தம்,
பித்தம் ,
கண்நோய்,
காதுவலி,வாந்தி.தீரும்.



 எலுமிச்சம் காயால் 

திரிதோஷம் ,
வாத சிலேத்துமம் 
சூலை 
சக்தி குன்மம்,
இடுமருந்து 
பித்த உஷ்ணம் இவைகள் தீரும்.


சனி, 15 பிப்ரவரி, 2014

92.எலிக்காதிலை





எலிக்காதிலையால் தாக சுரம்
 நீர்க்கடுப்பு 
நீரிழிவு முதலியவை சாந்தபடும்.

சுகபோகம் உண்டாகும்.

91.எருக்கு.





எருக்கு இலை :

எலி விஷம் 
பெரும் வியாதி 
சிலேத்தும நோய்கள் 
கிருமி ரோகம் 
ஐவகை வலிகள் 
கீழ் வீக்கம் 
தனி வாத போகம் 
அக்னி மந்தம் 
மலக்கட்டு தீரும் .


எருக்கின் பூ :

முறை சுரம் 
போகா நீர் பீனிசம் 
சுவாச காசம் 
கழுத்தின் நரம்பு இசிவு  தீரும் .

எருக்கன் பால் :

வாத கட்டிகளை கரைக்கும் 
வாதநோய் 
சந்நிபாதம் 
ஐவகை வலிகள் போக்கும்.
பற்பல மருந்துகளை செந்தூரம் செய்யும்.



எருக்கம் பட்டை :

வாத ரோகம் 
மேக வாயு 
பிடிப்பு 
சுரம் 
சந்நி 
பல விஷங்கள் 
புண் புரைகள் தீரும்.

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

90.எட்டி மரம்



எட்டி மரத்தின் வேரால் மகா சர்ப்ப விஷமும்,
பைத்திய குணங்களும்  தீரும்.



எட்டி பழத்தினால் சன்னி,
இசிவு,
திமிர் வாதம்,
சூலை பிடிப்பு, இவைகள் போகும்.


எட்டிக் கொட்டையால் கருமேகம்,
சன்னி ,
குஷ்டம்,
வாத வலி ,
வீரிய நஷ்டம்,
பல வித விஷக் கடிகள்,
கரப்பான்,
மூர்ச்சை,
பைத்தியம் இவைகள் போகும். 

89.ஊழலாற்றி மரம்

மேக விரணம்,
ஒட்டு புண் 
ஆண்குறி விரணம் 
பாமை (சிரங்கு )
போகத்தால் வந்த அரையாப்பு 
வெள்ளை 
கீல் வாதம் 
பெரு நோய்  முதலியவை தீரும்.

88.ஊமத்தங்காய்.



இதன் காயால்
  1.  வாத நோய்கள்,
  2. கரப்பான் ,
  3. கிரந்தி,
  4. சொறி,இவைகள் நீங்கும்.
  5. பித்த மயக்கம்,
  6. உன்மத்த ரோகம் உண்டாக்கும்.




இதன் விதையால் 
  1. சுரம்,
  2. தாவர சங்கம விஷம்,
  3. சன்னி பாத ரோகம்,
  4. அதிசாரம் தீரும்.




ஊமத்தையால் 
  1. நாய்கடி புண்,
  2. குழி விரணம்,
  3. வித்திரி கட்டிகள்,
  4. நஞ்சு,
  5. திரி தோசம்,முதலியவை நீங்கும்.


87.ஊசி மல்லிகை அல்லது முல்லைப்பூ





  1. கண மாந்தம்,
  2. வயிற்று உப்பிசம்,
  3. சுரம்,சோபை ,
  4. சிசுகளுக்குண் டாகின்ற உதிரசம்பந்த பிணிகள் போகும்.
  5. மனோவியாதியையும்,
  6. உள்வெப்பத்தையும்  நீக்கும்.