வெள்ளி, 9 நவம்பர், 2018

மிளகுதக்காளி.(மூலிகை எண்.683.).


  • கசப்புள்ள மிளகு தக்காளியிலையால் அக்கினி மந்தம் ,
  • வீக்கம் ,
  • சர்த்தி,
  • பாதாதோஷபகவாதம்,
  • சுரம் ,
  • சோமரோகம் ,
  • பாண்டு ,
  • விக்கல் ,
  • திரிதோஷ நோய்கள் ,
  • மேகச் சொறி,
  • வெள்ளை,
  • உற்சூடு முதலியவை நீங்கும் .
  • வெள்ளீயத்தை கட்டும்.
  • பலவித செந்தூரம் செய்ய பயன்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக