சனி, 10 நவம்பர், 2018

முசுமுசுக்கை வேர்.(மூலிகை எண்.688.).


  • முசுமுசுக்கை வேரினால் துர்கந்தத்துடன் இறுகிய சளி ,
  • அற்ப வீரிய விஷாலசக ரோகம் ,
  • வமனம் ,
  • மார்புநோய் ,
  • குன்மம் ,
  • பித்தாதிக்கம் இவைகள் போகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக