- வாதகப பித்த தோஷங்களும்,
- தேக அழற்சியும் நீங்கும் ,
- விந்துவும் ,
- ரத்ததாதுவும் விருத்தியாகும்.,
- மதுவர்கங்கள் எல்லாம் காமத்தை உண்டாக்கும்.,
- குறைந்த அளவில் சாப்பிட தேகத்திற்கு உற்சாகத்தை கொடுக்கும்,
- உடலுழைப்பால் உண்டான கஷ்டத்தை நீக்கும்.
- அதிக அளவாக உட்கொண்டால் புத்தி கெடும்.
- (முந்திரிகையின் மது என்பது திராட்சைப்பழ சாராயம் ,இது கொடி முந்திரி பழத்திலிருந்தாவது ,மர முந்திரிபழத்திலாவது எடுக்கப்படும் .)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக