ஞாயிறு, 11 நவம்பர், 2018

முருங்கைச் சமூலம்.(மூலிகை எண்.693.).

  • முருங்கையின் சிறிய பிஞ்சால் திரிதோஷம் நீங்கும் .
  • முருங்கையின் பூவால் புணர்ச்சியில் வன்மையும் ,கண்களுக்கு குளிர்ச்சியும் உண்டாகும்.
  • முருங்கை  இலைகள் சுரத்தை போக்கும்
    .,
  • முருங்கை பட்டை விஷத்தை நீக்கும்,
  • முருங்கை வேர் வாத கோபத்தை நீக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக