(99).மூலிகை வகைகள் விளக்கங்கள்,(patharthaguna vilakkam).
வெள்ளி, 27 மார்ச், 2015
கிரந்தி நாயகம்.(மூலிகை எண்:196.)
கிரந்தி நாயகத்தால் சீதளம்.
சர்ப்ப விஷம்
கண்நோய்
பைசாசம் சங்கை தோஷம்
விரணம்
சிரங்கு முதலியவை நீங்கும்.
கிரந்தி தகரம்.(மூலிகை எண்:195)
கிரந்தி தகரத்தால் பயித்திய ரோகம் .
சுவாச ரோகம்.
வட்ட வட்டமாக எழும் படைகள்,புண்கள் ஒழியும்
.
கிட்டி கிழங்கு.(மூலிகை எண்:194.)
கிட்டி கிழங்கால் நாட்பட்ட பிரமேகம் போகும்.
கப நோய்களும் போகும்.
மிகு பசியும் பித்தசாந்தியும் உண்டாகும் என்க.
ஞாயிறு, 22 மார்ச், 2015
கிச்சிலி க் கிழங்கு (பூலா,பூலாங்கிழங்கு,கச்சோலம்,கச்சோரம்,கர்ச்சூரம்)(மூலிகை எண்:193.)
கிச்சிலி க் கிழங்குக்கு சிலேத்தும நோயும்,கீழ் பிடிப்பும்,
விரணமும் நீங்கும்.
கை கால் கீல்களில் முடக்கு,
வாய் நாற்றம்,
ஈரல் நோய்கள்,
இருமல்,
குன்மம்,
காமாலை முதலிய நோய்களை நீக்கும்.
கிச்சிலிக்காய் (கொழுஞ்சிப் பழம்,போஜன கஸ்துரி,)(மூலிகை எண்:192.)
கிச்சிலிக்காயால் வாந்தி,
மயக்கம்,
வயிற்றிலுள்ள கிருமிகள் முதலியவைகள் போகும்.
குறிப்பு :
கடார நாரத்தை,துருஞ்சி நாரத்தை ,பப்பிளி மாசு,கமலா,சாத்துக்குடி என பிரிவுகளும் உண்டு.
கானாம் வாழை.(மூலிகை எண்:191.)
கானாம் வாழைக்கு ஸ்தன விருத்திரிதி,
வெப்பசுரம்,
இரத்த பேதி இவை நீங்கும்.
சுக்கில விருத்தியாகும்,
கப பெருக்கம் உண்டாகும்
.
காறும் கருணைக் கிழங்கு.(மூலிகை எண்:190.)
காறும் கருணைக் கிழங்கால் கரப்பான்,
பொடி ச் சிரங்கு,
சொறி,
உட்கிரந்தி ,
மந்தக்கினி,
கபக்கோழை ,
நமைச்சல் ஆகியவற்றை உண்டாகும்.
மூல ரோகத்தை நீக்கும்.
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)