- பூமிசருக்கரைக் கிழங்குக்கு பிரமேகம் ,
- அதிசுஷ்கம் ,
- வெள்ளை வீழல் ,
- சுரம் ,
- மூலம் போகும் .,
- தேகம் பூரிக்கும் .
- ஆண் மாதுளை,பூக்கள் மட்டுமே பூக்கும் ,
- பூமாதுளம்பூவால் ,சீதபேதி ,
- ரத்த மூலம் ,
- ரத்தவாந்தி ,
- வெள்ளை முதலியன குணமாகும்.
- பூதகரப்பான் என்னும் பீனாரி மரத்தினுடைய தடித்த பட்டை ரசவேகத்தையும் ,
- மலத்தை இளகலாகப் போகச்செய்யும்,
- சிறுநீரை பெருக்கும்,
- வியர்வையை உண்டாக்கும்.,
- சொறி ,
- கிரந்தி ,
- வெள்ளை ,
- கைகால் குடைச்சல் ,
- மந்தம் முதலியவை போக்கும் .
- புன்னைப்பூவினால் நீங்காமேகம்,
- சித்தவிப்பிரமசந்நி ,
- கரப்பான் ,
- புடை ,
- விரணம் ,இவற்றை நீக்கும்.
- மயக்கமுண்டாகும் .,பித்தம் என்று கூறுவர்.
- புன்னைநெய்யினால் சந்நிபாதம் ,
- மஹாவாதரோகம் ,
- தனுர்வாதம் ,
- ஐவகை வலி ,
- விரணம் ,
- கிருமி ஆகியன நீங்கும் .
- புன்னைக்கொட்டைக்கு செவிப்புண் ,
- சந்நி ,
- தனுர்வாதம் ,
- சூதகவாயு ,
- சீதள வாயு இவைகள் நீங்கும் .
- புனற்றண்டுக்குச் சிலேத்தும வாந்தி ,
- நாசியால் வீழுகின்ற சலம் ,
- கரப்பான் ,
- காரணமின்றி அடைக்கப்பட்ட கண்டத்தொனி,
- பசியின் வரம்பைக் காட்டாத சீத சுரம் ,
- கட்டுவாதம் ,
- வாதப்பிரமேகம்,
- சந்நிகவாதம் ,
- சூலைநோய் ,
- கிரந்தி இவைகள் போகும் .