வெள்ளி, 26 அக்டோபர், 2018

புனற்றண்டு.(மூலிகை எண்.584.).


  • புனற்றண்டுக்குச் சிலேத்தும வாந்தி ,
  • நாசியால் வீழுகின்ற சலம் ,
  • கரப்பான் ,
  • காரணமின்றி அடைக்கப்பட்ட கண்டத்தொனி,
  • பசியின் வரம்பைக் காட்டாத சீத சுரம் ,
  • கட்டுவாதம் ,
  • வாதப்பிரமேகம்,
  • சந்நிகவாதம் ,
  • சூலைநோய் ,
  • கிரந்தி இவைகள் போகும் . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக