வெள்ளி, 26 அக்டோபர், 2018

புன்னைப்பூ.(மூலிகை எண்.587.).



  • புன்னைப்பூவினால் நீங்காமேகம்,
  • சித்தவிப்பிரமசந்நி ,
  • கரப்பான் ,
  • புடை ,
  • விரணம் ,இவற்றை நீக்கும்.
  • மயக்கமுண்டாகும் .,பித்தம் என்று கூறுவர்.

1 கருத்து:

  1. புன்னைப்பூ
    நேரிசை வெண்பா

    புன்னைப்பூ பித்தமென்பார் போராடு வன்மேகம்
    வின்னப்ப டாச்சித்த விப்பிரமம் - பின்னுங்
    கரப்பான் சொறிசிரங்குங் காணா தகற்றும்
    உரப்பாக வேமயக்கு முன்

    - பதார்த்த குண சிந்தாமணி

    இது மேகம், சித்தவிப்பிரமம், சன்னி, கரப்பான், படை, விரணம் இவற்றை நீக்கி மயக்கமுண்டாக்கும்; பித்தமாகும்;

    பதிலளிநீக்கு