பூதகரப்பான்பட்டை.(மூலிகை எண்.588.).
- பூதகரப்பான் என்னும் பீனாரி மரத்தினுடைய தடித்த பட்டை ரசவேகத்தையும் ,
- மலத்தை இளகலாகப் போகச்செய்யும்,
- சிறுநீரை பெருக்கும்,
- வியர்வையை உண்டாக்கும்.,
- சொறி ,
- கிரந்தி ,
- வெள்ளை ,
- கைகால் குடைச்சல் ,
- மந்தம் முதலியவை போக்கும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக