சனி, 22 செப்டம்பர், 2018

தான்றிக்காய்.(மூலிகை எண்.386.)





  • தான்றிக்காயால் சிலந்தி விஷம்,
  • ஆண்குறிக்கிரந்தி ,
  • சீழ்ப்பிரமேகம் ,
  • திரிதோஷ சுரம்,
  • ரத்தபித்தம் ,
  • வாத பித்த  தொந்தம் ,
  • பித்தநீர் ,
  • உட்சூடு ,
  • வாதகோபம் ,ஆகியன போகும் . 
  • அழகும் ஒளியும் உண்டாகும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக