வெள்ளி, 12 அக்டோபர், 2018

பனம்பழம்.(மூலிகை எண்.528).



  • பனம் பழத்தையே உணவாக உண்டால் கரப்பான் ,
  • அழுகிய சிரங்கு ,
  • மலபந்தம்,
  • பித்தவாயுவால் பிறந்த நோய்யினங்கள் முதலியன உண்டாகும்.,
  • இது யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களால் அதிகம் உணவாக உட்கொள்ளப்படுகிறது.
  • இதனைப் பனாட்டு என்று கூறுவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக