(99).மூலிகை வகைகள் விளக்கங்கள்,(patharthaguna vilakkam).
புதன், 31 அக்டோபர், 2018
பொற்றலைக்கையாந்தகரை.(மூலிகை எண்.618.)
பொற்றலைக்கையாந்தகரை தேகத்திற்கு பொற்சாயலையும் ,
விழிகளுக்கு ஒளியையும் ,
புத்திக்கு தெளிவையும் ,உண்டாகும் .
குன்மக்கட்டியை போக்கும் .
பலவித செந்தூரங்களை செய்ய உதவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக