(99).மூலிகை வகைகள் விளக்கங்கள்,(patharthaguna vilakkam).
புதன், 31 அக்டோபர், 2018
மகிழம் வித்து.(மூலிகை எண்.623.).
மகிழம் வித்து கண்கலிக்கதிற்கு ஆகும் .,
தாதுவை விருத்தி செய்யும் ,
தேக வனப்பையும் ,பலத்தையும் அதிகப்படுத்தும்.,
உடல் சூட்டை தணிக்கும் ,
சுரம் போக்கும் ,
மலம் இளகுவாக போகும்.
சர்ப்பவிஷத்தை போக்கும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக