பெருங்காயம்.(மூலிகை எண்.596.).
- மணமுள்ள பெருங்காயத்தால் தந்த ரோகம்,
- தந்த மூலரோகம் ,
- சகல சர்ப்ப விஷம்,
- தேள் விஷம் ,
- கிருமி ,
- அசீரணம் ,
- வாதாதிக்கம் ,
- உதாவர்த்தா வாதம் ,
- யோனிரோகம் ,
- இருத்வாயு,
- எட்டு வகை குன்மம் ,
- உதர ரோகம் .
- கருப்ப விரித்திகட்டி,
- சூலை ,
- ரத்தக்கிருமி ,
- கபநோய் ,
- குடைச்சல் இவைகள் போகும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக