பீதரோகணி.(மூலிகை எண்.563.).
- பீதரோகணியால் கருவிழி நீலகாசம் ,
- கிருஷ்ண மண்டல படலம்,
- இமையை பற்றிய நீர்ப்பில்லம் ,
- கிரிச்சிரோன் மீலனம் ,
- கபஸ்வாரம் ஆகியன நீங்கும் .
- குறிப்பு : இது பார்வைக்கு கடுகுரோகிணி போலவும் ,இரண்டாக ஒடித்தால் நடுவில் மஞ்சள் வர்ணமாகவும் இருக்கும் இதுவே அசல் சரக்கு என்று அறியவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக