பிரண்டை.(மூலிகை எண்.553.).
- பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்துக் கொட்டைப் பாக்கு அளவு எட்டு நாள் காலை,மாலை சாப்பிட ஆசனத்தினவு ,ரத்த மூலமும் போகும்.
- அக்கினி மந்தம் ,
- குன்மம் ,
- வாதாதிசாரம் ,
- முளைமூலம் ,
- கபதோஷம்,
- ரத்த பேதி ,
- காலசதி இவைகள் நீங்கும்.
- ஜடராக்கினி விளையும் (உண்டாகும்).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக