வெள்ளி, 12 அக்டோபர், 2018

பனைநுங்கு.(மூலிகை எண்.532).


  • பனைநுங்கு உப்பும்,துவர்ப்புச் சுவை உடையது,
  • அதில் உள் இருக்கும் நீர் வியர்க்குருவை நீக்கும் ,
  • பசியை தரும் ,
  • தோலுடன் சாப்பிட சீதபேதியை நிறுத்தும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக