திங்கள், 22 அக்டோபர், 2018

பிச்சபழம்.(மூலிகை எண்.549.).


  • தர்பூசனிப்பழம் என்னும் இனிப்பு கும்மட்டிபழத்தை உண்ண தேக ஒளி குன்றும் ,
  • பற்கள் விழும் ,
  • சுக்கில நஷ்டம் உண்டாகும் ,
  • வாத கோபம் உண்டாம் ,
  • சிலேத்துமம் மிகுதியாகும்,
  • தாகம் அடங்கும் ,
  • நீர்ச்சுருக்கு போகும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக