வியாழன், 25 அக்டோபர், 2018

புங்கம்வேர்.(மூலிகை எண்.567.).


  • புங்கம் வேரினால் வாதக்குடைச்சல் ,
  • திரிதோஷ மூர்ச்சை,
  • தாபசுரம் ,
  • வாயு குன்மம் ,
  • ரத்த தாதுவினால் பிறக்கின்ற நோய்கள் ,
  • விரணம் ,
  • புரையோடல் ,
  • சர்ப்பவிஷம் ஆகியன போகும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக