வெள்ளி, 26 அக்டோபர், 2018

புளியம்பழம்.(மூலிகை எண்.581.).


  • புளியம்பழம் பத்தியத்திற்கு ஆகாது ,
  • மந்தபுத்தி ,
  • தேகந்துலித்தல்,
  • சந்நிபாத சுரங்கள் ,
  • அங்கசலனவாதம் ,
  • சுக்கிலதாது மத்திமம் ,
  • நரையும்,தோல் சுருக்கமும் உண்டாகும் ,
  • வாந்தியும் ,
  • பித்தரோகமும் குணமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக