பன்னீர்.(மூலிகை எண்.535).
- பன்னீரை ஓவுஷத அனுபானக்களிற் கூட்டி அருந்தினால் சுகசன்னியும்,
- சந்நிபாதநோயும் விலகும் ,
- தனியாக குடித்தால் ஆயாசம் ,
- திரிதோஷங்களும் ,மனசங்கடங்களும் நீங்கும்.
- குடிப்பவருக்கு குளிர்ச்சி உண்டாகும்.
- ரோஜாபூக்களை தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் வாலையில் வடித்து தீநீர் வாங்குவது பன்னீர் ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக