(99).மூலிகை வகைகள் விளக்கங்கள்,(patharthaguna vilakkam).
செவ்வாய், 30 அக்டோபர், 2018
பேரரத்தை.(மூலிகை எண்.613.).
பேரரத்தையினால் வாதநோய் ,
பின்னிசிவு ,
வலிப்பு ,
சந்நி பாதம்,
பித்தகபம் ,
நடுக்கற் சுரம் ,
கிளைகின்ற புண் ,
சிரசில் நீரேற்றம் ,
சர்வவிஷம் ,
ஸ்தீரிகள் ருது தோஷம் ,இவைகள் போகும் .,
ஒளியும் ,தேஜசும் உண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக