புதன், 24 அக்டோபர், 2018

பிஸ்தா.(மூலிகை எண்.562.).



  • பிஸ்தாப் பருப்பை உண்பவருக்குப் பலத்தையும்,
  • ஸ்திரீ  போகத்தில் இச்சை கொள்ளும்படி விந்து கிளர்ச்சியையும் உண்டாக்கும் ,
  • இன்னும் பிரசவித்த ஸ்திரீகளுக்குப் பால்சுரப்பை அதிகப்படுத்த்தும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக