வியாழன், 25 அக்டோபர், 2018

புத்திரசீவி விதை.(மூலிகை எண்.572.).



  • புத்திரசீவி விதையினால் மூலம் ,
  • காங்கை ,
  • பிரமேகம் ,
  • நீர்ப்பிரமேகம் ,
  • வயிற்றுப்பிசம் ,
  • நாவறட்சி முதலியவை போகும் .
  • சுக்கிலம் விருத்தியாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக