- பனையின் மது(கள்ளு) தினமும் காலை நேரத்தில் 6 முதல் 10 அவுன்சு வீதம் சில தினங்கள் சாப்பிட்டு வரப் பித்தவெட்டை ,
- அழலை,
- வெள்ளை ,
- சொறி சிரங்கு ,முதலியன நீங்கும் .,
- சுக்கில சுரோணித விருத்தியும்,
- சப்த தாதுக்களுக்கு உறுதியும் ,
- பித்தாதிக்கமும் உண்டாகும் .,
- புளிப்பேறிய கள்ளை குடிக்க தேகசுகம் கெடும் .,
- இதில் பாஷாணங்கள் சுத்தியாகும் ,
- கள்ளை அரை மண்டலத்திற்கு மேல் தொடர்ந்து சாப்பிட அறிவு கெடும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக