வெள்ளி, 12 அக்டோபர், 2018

பன்றிப் புடலங்காய்.(மூலிகை எண்.534).


  • பன்றிமாமிசத்தை யொத்த பன்றிப் புடலங்காய்க்கு கரப்பான்,
  • புடை ,
  • கிரந்தி ,
  • சீதளம் இவைகளை உண்டாக்குவதுமன்றி காணாக்கடி ,சிலந்தி ,சர்ப்பம்  முதலிய விஷங்கள் இறங்கியதாயினும் உடனே ஏறும் .,
  • பலவித ரோகங்களை உண்பவர் உடலில் உண்டாக்கும் ,
  • அறிவாளிகள் இதை உண்ணாமல் இருப்பது அதிக நன்மை .
  • இது குட்டையாகவும் தடிப்பாகவும் இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக