- புங்கம்பாலால் புண் ,
- புரையோடும் ரணம் ,
- வாயு ,
- கிரந்தி ,
- படை ,போகும் .
- எப்போதும் தங்கம் போல மேனியை தழைத்தோங்க செய்யும் .
- புங்கம்பால் எடுக்கும் முறை:
- (புங்க மரத்தின் வேர்களை ஒன்று அல்லது ஒன்றரை அடி நீளமாக வெட்டி சலத்தில் போட்டு மண்ணில்லாமல் அலம்பி எடுத்து கத்தியினால் பஞ்சுபோல் சீவியாவது,அல்லது சுரண்டியாவது இடித்து கையினால் கசக்கி அழுத்தமாய் பிழியப்பால் சொட்டும். இதனை வடித்து பத்திரப்படுத்துக. இதுவே புங்கம்பால் ஆகும் .)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக