வெள்ளி, 26 அக்டோபர், 2018

புளியங்காய்.(மூலிகை எண்.578.).


  • ருசியைக் கொடுக்கின்ற கொட்டை முதிராத புளியம் பிஞ்சு சோருதலையும் ,
  • பித்த கோபத்தையும் நீக்கும் .,
  • வாதத்தை விருத்தி செய்யும் .,
  • கருப்ப ஸ்திரீகளுக்கு விருப்பமாகும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக