திங்கள், 22 அக்டோபர், 2018

பாதிரிவேர்.(மூலிகை எண்.541.).


  • பாதிரிவேருக்கு மதுமூத்திரம் ,
  • கரப்பான் ,
  • உழலை ,
  • கண்,காது,கைகால் இவற்றைப் பற்றிய எரிச்சல் நீங்கும் ,
  • மேகப்பிடகம் ,
  • பெருவிரணம்,
  • ஆகந்துக மூலரோகம்,
  • புடை ,
  • சிலேத்தும வாததொந்தம் ,
  • அக்கினி மந்தம் ,ஆகியன போகும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக