திங்கள், 22 அக்டோபர், 2018

பால்கஞ்சி.(மூலிகை எண்.544.).

  • பச்சரிசி குருணையும் பசுவின்பாலும் சேர்த்துக் காய்ச்சி கஞ்சியால் பித்த எரிவு நீங்கும்.
  • புத்தி விசாலமாகும் ,
  • சுக்கில விருத்தியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக