வெள்ளி, 26 அக்டோபர், 2018

புளியிலை.(மூலிகை எண்.577.).


  • புளியிலை வெப்பமுள்ளது .
  • அழுகிய புண்கள் ,
  • சோபை நோய் ,
  • பாண்டு நோய்,
  • சிவந்த கண் நோய் இவற்றை நீக்கும் . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக