வெள்ளி, 12 அக்டோபர், 2018

பாகற்பழம்.(மூலிகை எண்.538).


  • வெம்பி விழாத பாகற்பழத்தினால் சுரம் ,
  • பிரமேகம் ,
  • இருமல் ,
  • இரைப்பு ,
  • மூலம் ,
  • முத்தோஷம் ,
  • குஷ்டம் ,
  • மலக்கிருமி இவைகள் நீங்கும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக