வியாழன், 25 அக்டோபர், 2018

புங்கின்விதை.(மூலிகை எண்.569.).


  • புங்க கொட்டையால் சுழல்விரணம்,
  • கிரந்தி ,
  • கரப்பான் ,
  • காதெழுச்சி ,
  • சந்நி ,
  • கண்நோய் ,இவைகளை போக்கும் .,
  • மலத்தைக்கட்டும் .,
  • காட்டு புங்கங்கொட்டையாக இருந்தால் தேமல் ,
  • படை ,
  • கீல்வாயு முதலியவையும் நீங்கும் . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக