நன்னாரி வேர்.(மூலிகை எண்.445.)
- நன்னாரி வேரை அரைத்துத் தேனில் மத்தித்து உண்ணில் அதிபித்தம் தீரும்.
- நன்னாரி வேரை கற்றாழைச் சாற்றுடன் உண்ண வண்டுக்கடி போகும் .
- நீரேற்றம் ,
- பித்த நோய் ,
- தாகம்,
- வாய்நீர்ச்சுரப்பு ,
- புணர்ச்சியின் சூடு ,
- மதுநீர்,
- கிரந்தி ,
- சுரவேகம் முதலியன நீங்கும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக