- நாகப்பூவிற்கு மதமூர்ச்சை ,
- ரத்தப்பிரமியம் ,
- இரைப்பு ,
- இருமல் ,
- கண்புகை ,
- நடுக்கல் ,
- சுரதாகம் ,
- எலிகடிவிஷம்,
- தேள்கடிவிஷம் ,
- வாயைப்பற்றிய வாதரோகங்கள் ,
- பேதி ,
- புண்டரீக குஷ்டம் ,
- உதிரமூலம் ,
- பிரமேகம் ,
- வெப்பு ,
- வெகுமூத்திரம்,
- சுக்கில கோளாறுகள் முதலியன தீரும் .
- சிறு நாகப்பூ,பெரு நாகப்பூ என இருவகைகள் உள்ளன.
- மேலே சொன்னவைகள் பொதுவானவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக