திங்கள், 8 அக்டோபர், 2018

பலாக்கொட்டை.(மூலிகை எண்.510.)


  • கருக்கிய பலாக்கொட்டையினால் அள்ளுமாந்தம் ,
  • குடலின் கபத்தால் மலச்சிக்கல்,
  • கட்குடியர்க்கு ஒப்பாக நெஞ்சிற் புளித்த ஏப்பத்தை அடைதல்,
  • கற்போல் வயிறு கெட்டிப்படல்,
  • அதில் ஓட்டுசாண் அளவு இரும்புச்சலாகை சொருகியதுபோல் உபத்திரம் இவைகள் உண்டாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக