திங்கள், 1 அக்டோபர், 2018

நாரத்தங்காய்.(மூலிகை எண்.454.)


  • நாரத்தங்காயால் வாதநோயும் ,
  • குன்மமும் ,
  • வாலுள்ள மலக்கிருமியும் நீங்கும்.
  • பசியுண்டாம் .
  • இதன் புளிப்பினால் தேகம் சுத்தியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக