(99).மூலிகை வகைகள் விளக்கங்கள்,(patharthaguna vilakkam).
திங்கள், 1 அக்டோபர், 2018
நாரத்தங்கச்சல்.(மூலிகை எண்.453.)
உலகில் சுரரோகிகளும் உண்ணுகின்ற நாரத்தங்கச்சலால் சீதளம் ,
அரோசகம் ,
வயிற்று பொருமல் ,
எரிகிருமி போகும் .,
சுக்கிலதாதுவும் ,
தீபாக்கினியும் உண்டாகும்,
இது உணவையும் மிகுதியாக உட்செலுத்தும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக